தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



தேனினுடைய சுவை, மணம், நிறம் ஆகியவை எதைப்பொறுத்து அமையும் என்று தொியுமா?  அந்த தேனை சேகாிக்கும் தேனீக்கள் எந்த வகையான பூக்களிலிருந்து தேனை எடுக்கிறதோ அதைப் பொறுத்தே அமையும்.

இரும்பு, கால்சியம், மெக்னிசியம் போன்ற கனிமச்சத்துகள் அதிக அளவில் தேனில் உள்ளன.  சர்க்கரைக்கு மாற்றாக தேனை பயன்படுத்தலாம்.  ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக பலவிதமான மருந்துகள் தயாாிப்பதற்கு இது ஒரு முக்கிய மூலப் பொருளாக பயன்படுகிறது.  தேனில் 70% முதல் 80% வரை சர்க்கரையே உள்ளது.