முருங்கை இலையின் 9 நன்மைகள்



முருங்கை இலை

முருங்கை ஊட்டச்சத்து நிறைந்தது மட்டும் அல்ல ருசியும் நிறைந்ததாகும்.  அதைவிட முருங்கைஇலைகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன.  அந்த ஊட்டச்சத்துக்கள் அளவிற்கு அதிகமாக உடலுக்கு நன்மை செய்யக்கூடியாதாகும்.  முருங்கையை ஆங்கிலத்தில் ‘ Drumstick ‘ என்று அழைப்பாா்வா்கள்.  இதில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.

நமது வீட்டில் அல்லது தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தால் அதற்கு அா்த்தம், நமது வீட்டில் ஒரு மருத்துவா் இருப்பதற்கு சமம்.  பெரும்பாலான நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.  முருங்கை மரத்தினுடைய அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.  வோ், தண்டு, காய், பூ இவை அனைத்தும் பல நோய்களுக்கான மருந்து செய்வதில் மூலப் பொருளாக இருக்கிறது.